இயேசுவே தெய்வம் என்று சொல்வோம்
yesuvae theyvam endru solvom
இயேசுவே தெய்வம் என்று சொல்வோம் அவர் கிருபை பெற்று அனுதினமும் வாழ்வோம் -2 சர்வ வல்லவர் துதிக்கு பாத்திரர் -2
மரித்த சிறுபெண்னை தலித்தாகுமி என்று உயிரோடு எழுப்பியது இயேசுவின் கிருபையே -2 உயிரோடு எழுப்பியது இயேசுவின் கிருபையே (சர்வவல்லவர்)
பெரும்பாடு உள்ள ஸ்திரி வஸ்திரத்தை தொட்ட போது அற்புத சுகம்பெற்று ஆனந்த மகிழ்ச்சி கொண்டாள் -2 அற்புத சுகம்பெற்று ஆனந்த மகிழ்ச்சி கொண்டாள் (சர்வவல்லவர்)
தீராத குஷ்டரோகம் ஒதுங்கி வாழ்ந்தவனை சித்தமுண்டு சுத்தமாகு தொட்டு சுகம் தந்தவரே -2 சித்தமுண்டு சுத்தமாகு தொட்டு சுகம் தந்தவரே (சர்வவல்லவர்)
எத்தனை இடர் வந்தாலும் அசராது ஜெபித்திடுவோம் ஆண்டவர் இயேசுவின் அருள் பெற்று வாழ்த்துவோம் -2 ஆண்டவர் இயேசுவின் அருள் பெற்று வாழ்த்துவோம் (சர்வவல்லவர்)
பாழும் வனாந்திரமும் பாரினில் வந்திடினும் பாதை மாறாமல் இயேசு பாதம் அமர்ந்திடுவோம் -2 பாதை மாறாமல் இயேசு பாதம் அமர்ந்திடுவோம் (சர்வவல்லவர்)
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae