இயேசுவே ராஜனே இன்ப மணவாளனே
yesuvae raajanae inba manavaalanae
இயேசுவே ராஜனே இன்ப மணவாளனே நேற்றும் இன்றும் என்றும் மாறா உன்னத மணாளனே தந்தைபோல் என்னையும் தோலின் மிது சுமப்பவரே தடுமாறி நின்ற போது தூயவழி தருபவரே – 2 இயேசு
1. உம்மை நோக்கி பார்ப்பவர்க்கு உந்தன் வழி தருபவரே - 2 உம்மை நோக்கி கூப்பிடும் ஜெபத்திற்கு பதில் தருபவரே - 2 தந்தை
2. பார் போற்றும் தேவன் நீரே பரிசுத்த ராஜன் நீரே - 2 பாவங்கள் சாபங்கள் எல்லாம் பரிகரித்து தெய்வம் நீரே 2 தந்தை
3. மேகஸ்தம்பம் ஆனவரே அக்கினி ஸ்தம்பம் ஆனவரே - 2 தாகம் தீர்க்கும் ஜீவநதி தேவ ஆவி ஆனவரே - 2 தந்தை
4. சிங்க கெபியிலும் அக்கினி சூலையிலும் - 2 அழியாமல் காத்தவரே ஆதி அந்தம் ஆனவரே - 2 தந்தை
5. காற்று கடல் சீற்றத்தினால் தண்ணீரில் மூழ்கும் போது - 2 விசுவாசம் எங்கே என்று கைப்பிடித்து தூக்கி விட்டீர் - 2 தந்தை
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae