இயேசுவே பூவில் வந்தீரே
yesuvae poovil vandheerae
இயேசுவே பூவில் வந்தீரே என் வாழ்வை செழிக்கவே ஜீவன் தந்தீரே ஆமென் அல்லேலூயா-4
1. வருந்தியே சுமக்கும் பாரமே-உந்தன் வாழ்கையை நரகமாக்குமே இருதய நாதன் இயேசுவே-எந்தன் இதயத்தின் இனிய நேசமே
2. வியாதிகள் துன்பம் வந்தாலும்-வேண்டாம் இன்னொரு தேவன் என்றாரே காயங்கள் எற்றுக் கொண்டாரே-நமக்காய் கருணையின் வேந்தனவரே
3. பாவங்கள் போக்கவந்தீரே-புவியில் பாவங்கள் தீர்த்து வீட்டீரே பாவத்தில் மீட்பு தந்துமே-பரமன் இராஜ்ஜியத்தில் பங்குதந்தீரே
Chords
Key Cm
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm Cm
(Cm) Ab(add9) Bb
Cm
Cm
Cm
Cm
Cm
Cm
Cm
Cm
Cm
Cm
Cm
CmMore from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae