இயேசுவே நீரே என் தெய்வம்
yesuvae neerae en theyvam
இயேசுவே நீரே என் தெய்வம் நீரே என் தெய்வம் உம்மையல்லால் வேறு தெய்வமே இல்லை -2 தாயும் நீரே என் தந்தையும் நீரே இரட்சகர் நீரே என் ஆண்டவர் நீரே -2 நான் எங்கே போவேன் உம் அன்பு இல்லா -2 வானம் பூமி ஒருநாள் இல்லாமல் அகன்று போகும் -2
தேவையானது ஒன்று உம்மோடு நல்ல பங்கு உந்தன் பாதம் அமர்ந்து உந்தன் வார்த்தை கேட்பேன் -2
உந்தன் பாதம் வேண்டும் என் பாவம் நீங்க வேண்டும் -2 உந்தன் இரத்தத்தாலே எந்தன் வாழ்க்கை மாற வேண்டும்
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae