இயேசுவே நம் கர்த்தர் இயேசுவே மாறாதவர்
yesuvae nam karthar yesuvae maaraadhavar
இயேசுவே நம் கர்த்தர் இயேசுவே மாறாதவர் - 2 யாக்கோபின் புத்திரரே நிர்மூலம் ஆவதில்லை - 2 (மல் 3:6)
அல்லேலூயா இயேசுவுக்கு ஆராதனை - 2
1. வானமும் பூமியும் மாறியே போய்விடும் வானவர் இயேசுவோ மாறுவதில்லையே - 2 உந்தனின் கிருபைகள்; முடிவதும் இல்லையே - 2
2. பாவிகள் பூமியில் நிர்மூலம் ஆவார்கள் துன்மார்க்கர் எல்லோரும் இல்லாமல் போவார்கள் - 2 எந்தனின் ஆத்துமா கர்த்தரையே ஸ்தோத்தரிக்கும் - 2
3. துன்மார்க்கர் பூமியில் அறுப்புண்டு போவார்கள் துரோகிகள் அதிலே நிர்மூலம் ஆவார்கள் - 2 செம்மையானரோ வாசம் பண்ணுவார்கள் - 2
4. இயேசுவை காண்பேன் இப்பொழுது அல்ல இயேசுவை தரிசித்தேன் சமீபமாய் அல்ல - 2 யாக்கோபிலே நட்சத்திரம் உதிக்கும் இஸ்ரவேலில் செங்கோல் எழும்பும் - 2
5. நான் போகும் இடத்திலெல்லாம் என்னோடு நீர் இருப்பீர் எந்தனின் சத்துருகள் நிர்மூலமாவார்கள் - 2 பெரியோர் நாமத்தை பூமியின் எனக்கு அளிப்பார் - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae