இயேசுவே இரட்சகரே இம்மானுவேலே
yesuvae iratsagarae immaanuvelae
இயேசுவே இரட்சகரே இம்மானுவேலே என்னாலும் எங்களுடன் கூடவே இருப்பவரே -2 என்னாலும் எங்களுடன் கூடவே இருப்பவரே
1. இதுவரை உதவி செய்த எபினேசர் எபினேசர் எல்லாமே பார்த்துக் கொளும் யெகோவா யீரேவே -2 எல்லாமே பார்த்துக் கொள்வீர் யெகோவா யீரேவே
2. பரத்தில் வாசம் செய்யும் பரிசுத்த தெய்வமே எல்லாம் வல்லவரே எல்ஷடாய் எல்ஷடாய் -2 எல்லாம் வல்லவரே எல்ஷடாய் எல்ஷடாய்
3. ஆலோசனை கர்த்தரே அதிசய தெய்வமே என்னை காண்பவரே எல்ரோயி எல்ரோயி -2 என்னை காண்பவரே எல்ரோயி எல்ரோயி
4. எங்களோடு இருப்பவரே யெகோவா ஷம்மாவே சமாதானம் தந்திடுவீர் யெகோவா ஷாலோமே -2 சமாதானம் தந்திடுவீர் யெகோவா ஷாலோமே
5. எந்நாளும் வெற்றி தரும் யெகோவா நிசியே உம் தழும்பால் சுகம் தருவீர் யேகோவா ரப்பாவே -2 உன் தழும்பால் சுகம் தருவீர் யேகோவா ரப்பாவே
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae