இயேசுவே என் இயேசுவே
yesuvae en yesuvae
இயேசுவே என் இயேசுவே -4
ஆதிபிதா தெய்வம் நீரே ஆட்கொண்ட இரட்சகர் நீரே -2 இரக்கத்தின் தெய்வம் நீரே என்னை ஆளும் பரம்பொருளே -2 இயேசுவே என் இயேசுவே -4
கீலேயாத் தைலம் நீரே குணமாக்கும் மருந்து நீரே -2 காயம் கட்டும் வைத்தியரே காப்பாற்றும் தெய்வம் நீரே -2
தாயும் தந்தை நீரே எந்தன் தாபரமும் நீரே -2 நல்ல மேய்ப்பர் நீரே உந்தன் ஆட்டுக்குட்டி நானே -2
பொன்னை தேடும் உலகில் நான் உன்னை தேட வேண்டும் -2 கல்வாரி அன்பை நானும் இந்த உலகில் சொல்ல வேண்டும்
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae