இயேசுவே என் இயேசுவே
yesuvae en yesuvae
இயேசுவே என் இயேசுவே - 2 எங்கே நான் போவேன் யாரிடம் நான் செல்வேன் - 2 ஜீவனுள்ள தேவன் நீரையா என் இயேசையா ஜீவனுள்ள தேவன் நீர் ஐயா - 2
1. ஊரும் ஒதுக்கலாம் உறவுகள் பகைக்கலாம் - 2 உன் அன்பு மாறாதையா என் இயேசையா உம் அன்பு மாறாதையா - 2
எங்கே நான் போவேன் யாரிடம் நான் செல்வேன் - 2 ஜீவனுள்ள தேவன் நீரையா என் இயேசையா ஜீவனுள்ள தேவன் நீர் ஐயா - 2
2. கொடுத்தவர் நெருக்கலாம் கெடுப்பவர்; பெருகலாம் - 2 நீர் என்னைக் கைவிடமாட்டீர் இயேசையா நீர் என்னைக் கைவிடமாட்டீர் - 2
3. துன்பங்கள் துரத்தலாம் தீங்குகள் தொடரலாம் - 2 உன்னோடு இருக்கேன் என்றேன் என் இயேசையா உன்னோடு இருக்கேன் என்றேன் - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae