இயேசுவே என் ராஜனே இம்மானுவேலனே
yesuvae en raajanae immaanuvelanae
இயேசுவே என் ராஜனே இம்மானுவேலனே உம்மோடு இருந்தால் போதும் இப்புவியில் உன்னோடு வாழ்ந்தால் போதும் - 2
1. பாவங்களும் சாபங்களும் என்னை வந்து சூழும் போது அன்பாலே மீட்டுக்கொண்டீர் - என்னை அன்பாலே மீட்டுக்கொண்டீர் - 2 பரிசுத்த இரத்தத்தால் பாவங்களை மன்னித்து பரிசுத்த ஆவி தந்தீரே – எனக்கு பரிசுத்த ஆவி தந்தீரே - 2
2. தனிமையின் பாதையிலே தவித்து நான் நின்றபோது உன்னோடு இருக்கேன் என்றீர் - இன்றும் உன்னோடு இருக்கேன் என்றீர் - 2 உற்றவரும் பெற்றவரும் உலகமும் கைவிட்டாலும் கைவிடவே மாட்டேன் என்றீர் - உன்னை கைவிடவே மாட்டேன் என்றீர் - 2
3. எதிரிகள் எதிர்த்து எதிராய் நிற்க்கையிலே பயத்தால் திகைத்த போது – நானும் பயத்தால் திகைத்த போது - 2 கூழாங்கல்லாலே எதிரியை முறித்து ஜெயத்தை தந்தவரே – எனக்கு ஜெயத்தை தந்தவரே - 2
4. பஞ்ச காலம் முழுவதும் உம்முடைய ஊழியனாம் எலியாவை போசித்தீரே – பஞ்சத்தில் எலியாவை போசித்தீரே - 2 உம்முடைய கிருபையால் விதவை வீட்டில் எண்ணெய் மாவு குறையவில்லை – வீட்டீல் எண்ணெய் மாவு குறையவில்லை - 2
5. சிங்க கெபியில் தூக்கி போட்டபோது சிங்கங்களின் வாயை அடைத்தீர் - எதிரான சிங்கங்களின் வாயை அடைத்தீர் - 2 எதிராய் எழும்புகின்ற யாராயிருந்தாலும் சிங்கத்துக்கு இறைவாக்குவீர் - எதிரான சிங்கத்துக்கு இறைவாக்குவீர் - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae