இயேசுவே தேவன்
yesuvae devan
இயேசுவே தேவன் (இயேசு) மெய்யான தேவன் -(2) அவரே என்றென்றும் நித்திய ஜீவன் -(2)
1. இராஜாதி இராஜா இயேசு கர்த்தாதி கர்த்தர் நித்திய வல்லமை என்றும் நிறைந்த இராஜாதிராஜா - இயேசு
2. சாவாமை உள்ளவர் இயேசு சாவாமை உள்ளவர் இயேசு சேரக்கூடாத ஒளியில் வாசம் செய்பவர்- இயேசு
3. காணக் கூடாதவர் ஒருவரும் கண்டிராதவர் அவரே நித்திய வல்லமையும் கனமும் உடையவர் இயேசு
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae