யேசுநாயகா வந்தாளும்
yesunaayagaa vandhaalum
யேசுநாயகா, வந்தாளும், - எந்நாளும் திவ்ய யேசுநாயகா, வந்தாளும்.
ஆசீர்வாதமாக இந்த நேச மணமே நன்றாக. - யேசு
1.சுந்தரம் மிகும்படி முன் அந்த மணவீட்டில் உந்தன் அருள் தந்த தயை போலே, அன்பாலே. - யேசு
2.உத்தம சன்மார்க்க நெறி, பக்தி, விசுவாசம், நித்திய சமாதானம் உற்று வாழ, மிக வாழ. - யேசு
3.துங்கம் மிகு நன் கனம் விளங்கி, வளமாக மங்களம் தோங்க, நலம் தாங்க, நலம் தாங்க. - யேசு
4.நித்திய சுபசோபனமோ டெத்திசையினும் பெருகிப் புத்திர சந்தானமே செழிக்கத் தழைக்க. - யேசு
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal