இயேசுக் கிறிஸ்துவே தேவன்
yesuk kiristhuvae devan
இயேசுக் கிறிஸ்துவே தேவன் இந்த பூமிக்கு வந்த இரட்சகர் இந்த பூமிக்கு வந்த இரட்சகர் -2
உலகிற்கு ஒளியாய் வந்தார் உவமைகளாகப் பேசினார்... - 2 உணர்ந்தவர் அவரை ஏற்றார் உள்ளத்தில் அமைதியைப் பெற்றார் - 2
குருடர்க்குப் பார்வையைத் தந்தார் செவிடர்கள் காதைத் திறந்தார் -2 அற்புதங்கள் அவர் செய்தார் இன்றைக்கும் அதிசயம் செய்வார்- 2
கல்வாரி சிலுவையில் மரித்தார் மூன்றாம் நாளில் உயிர்த்தார் - 2 மீண்டும் வருகிறேன் என்றார் சந்திக்க ஆயத்தப்படுவோம் - 2
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu