அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவே
anbae anbae anbae aaruyir uravae
அன்பே! அன்பே! அன்பே! ஆருயிர் உறவே ஆனந்தம்! ஆனந்தமே!
ஒருநாள் உம்தயை கண்டேனையா அந்நாளென்னை வெறுத்தேனையா - 2 உம் தயை பெரிதையா - என்மேல் உம் தயை பெரிதையா. - 2
பரலோகத்தின் அருமைப் பொருளே நரலோகரிலன்பேனையா? - 2 ஆழம் அறிவேனோ - அன்பின் ஆழம் அறிவேனோ? - 2
அலைந்தேன் பலநாள் உமையுமறியா மறந்தே திரிந்த துரோகியை - 2 அணைத்தீர் அன்பாலே - எனையும் (கரத்தால்) அணைத்தீர் அன்பாலே. - 2
பூலோகத்தின் பொருளின் மகிமை அழியும் புல்லின் பூவைப்போல் - 2 வாடாதே ஐயா - அன்பு வாடாதே ஐயா. - 2
இப்பாரினில் உம் அன்பின் இனிமை இயம்பற்கியலாதாகில் யான் - 2 இசைக்கவும் எளிதாமோ - பரத்தில் இசைக்கவும் எளிதாமோ! - 2
விடுத்தீரே நீர் விண்ணுலகத்தை எடுத்தீரேமா ஏழையின் கோலம் - 2 கொடுத்தீரே உயிரை - எனக்காய் கொடுத்தீரே உயிரை - 2
எத்தனை நாவால் இயம்பிடுவேனென் அத்தனே உம்மா அன்பதின் மாண்பை - 2 நித்தமும் துதித்திடுவேன் - உம்மையே நித்தமும் துதித்திடுவேன்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E B C#m
B
E B E
E A E
B E
C#m E B
E F#m B E
E A E
B E
C#m E B E
F#m B E
E A E
B E
C#m E B E
F#m B E
E A E
B E
C#m E B E
F#m B EMore from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் பதினாயிரம்aayiram padhinaayiramPr. John Bala · Ennai Aatkonda Yesu