அன்பான இயேசு என்மீது இரங்கி
anbaana yesu enmeedhu irangi
அன்பான இயேசு என்மீது இரங்கி மண்மீது வந்தாரே என் பாவச் சுமைகள் எல்லாமே ஏற்று மறுவாழ்வு தந்தாரே
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி விடுதலை தந்தாரே... - 2 ஆவியால் என்னை அபிஷேகம் செய்து அன்போடு அனைத்தாரே... - 2
பொல்லாத வினைகள் எல்லாமே நீக்கி புது வாழ்வு தந்தாரே அழைத்தவர் புண்ணியங்கள் அறிவிக்க சொல்லி ஆசாரியர் என்றாரே... - 2 சொந்தம் ஜனம் என்றாரே... - 2
தேடாமல் இருந்தேன் தீமைகள் செய்தேன் தேடியே வந்தாரே... - 2 திராட்சைசெடி நானே அதில் கொடி நீயே கனி கொடு என்றாரே... - 2
எனக்காக மீண்டும் வரப்போகும் தெய்வம் வருகையை எதிர் பார்க்கிறேன்... - 2 அவர் வரும் நாளில் என் கரம் பிடித்து தன்னோடு அழைத்து செல்வார்... - 2
More from Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் பதினாயிரம்aayiram padhinaayiramPr. John Bala · Ennai Aatkonda Yesu