அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்
allikkodukkum anbukkarangal
அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள் இயேசுவின் பொற்கரங்கள் - ஆகா... - 2 அன்பைக்காட்டி அரவனைக்கும் நேசரின் கரங்கள்... - 2
வருத்தப்பட்டு பாரம்சுமப்போர் பாரம் தாங்கிடுவார்... - 2 நோய்கள் நீக்கி பேய்கள் போக்கி சுகமும் அருளுவார்... - 2
வானந்திறக்கும் வள்ளல் இயேசு வாரி வழங்குவார்... - 2 ஆசீர்வதித்து பாதுகாத்து மேன்மைப் படுத்துவார்... - 2
ஜீவகிரீடம் ஜீவநதிகள் ஜீவ கனியுண்டு... - 2 நித்திய தேவன் நித்தமும் நம்மை மகிழ்ச்சிப் படுத்துவார்... - 2
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் பதினாயிரம்aayiram padhinaayiramPr. John Bala · Ennai Aatkonda Yesu