ஆண்டவரே இயேசுவே
aandavarae yesuvae
ஆண்டவரே இயேசுவே அண்டிவந்தேன் உம்மையே அடைக்கலம் நீர் தானையா ஆறுதலும் நீர் தானையா... - 2
நீர் எனக்கு அடைக்கலமாய் இருப்பதனாலே இக்கட்டுக்கு விலக்கி என்னை காத்துக்கொள்வீர்... - 2 இரட்சண்யப் பாடல்கள் என்னை சூழ வைத்தவரே... - 2 என்றும் உம்மை பாடி துதிப்பேன் (ஆண்டவரே இயேசுவே...)
நீர் எனக்கு போதகராய் இருப்பதனாலே நான் நடக்கும் வழியை எனக்கு காட்டுவீர்... - 2 என்மீது உந்தன் கண்ணை என்றுமே நீர் வைத்து... - 2 ஆலோசனை சொல்லுவீர் (ஆண்டவரே இயேசுவே...)
வலதுபுறம் இடதுபுறம் சாய்ந்து நான் போவதனாலே வழியிதுவே இதிலே நடவென்று சொல்லுவீர்... - 2 உமது இனிய குரலைக் கேட்டு எனதுசெவியைசாய்த்துக்கொண்டு உமது வழியில் நடப்பேனையா (ஆண்டவரே இயேசுவே...)
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் பதினாயிரம்aayiram padhinaayiramPr. John Bala · Ennai Aatkonda Yesu