அப்பா இயேசப்பா எல்லாம்
appaa iyesappaa ellaam
லல்லல்லாலல்லா... - 2 லல்லல்லாலல்லா... - 2
அப்பா இயேசப்பா, எல்லாம் நீரப்பா உலகை மறந்து உம்மை நோக்கி உம்மிடத்தில் வந்தேன் என்னை அனைத்து தினமும் காக்கும் தெய்வம் நீர் அல்லவோ... - 2
நீரே எந்தன் தேவன், நீரே எந்தன் தெய்வம், நீரே எந்தன் மேய்ப்பன், நீரே எந்தன் மீட்பர்... - 2 என்னோடிருந்து என்னை நடத்தும் நல்ல மேய்ப்பன் நீர் அல்லவோ... - 2
நீரே எனது தாயும், நீரே எனது தந்தை, நீரே எனது சொந்தம், நீரே எனது சொத்து... - 2 எல்லாமாக என்னோடிருந்து பாதுகாப்பவர் நீர் அல்லவோ...
நீரே எனது கன்மலை நீரே எனது கோட்டை நீரே எனது அடைக்கலம் நீரே எனது துருகம்... - 2 எல்லா வேளையும் என்னோடிருந்து பெலன் தருபவர் நீர் அல்லவோ... - 2
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் பதினாயிரம்aayiram padhinaayiramPr. John Bala · Ennai Aatkonda Yesu