ஆயிரம் பதினாயிரம்
aayiram padhinaayiram
ஆயிரம் பதினாயிரம் பேர்களிலும் சிறந்தவர் என் இயேசு பூமி அனைத்துக்கும் இராஜாவே கோடி கோடி ஸ்தோத்திரம்... - 2
இரக்கத்தில் ஜஸ்வரியமுள்ளவரே உருக்கம் நிறைந்தவர் நீர்... - 2 இருக்கும் இடம் தேடி வந்தீரே இரட்சிப்புத் தந்தவர் நீர்... - 2
நித்திய ஜீவனை எமக்குத் தர ஜீவனைத் தந்தவர் நீர்... - 2 நிறந்தர அமைதியை நான் பெறவே நொறுக்கப்பட்டவர் நீர்... - 2
அன்னாளின் கண்ணீர் துடைத்தவரே ஆகாரின் துயர் துடைத்தீர்... - 2 என் வாழ்வில் இன்னல்கள் அகற்றியதால் என்றென்றும் ஸ்தோத்திரம் ஐயா... - 2
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu