ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்
aayiram aayiram thunbangal
ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் ஆண்டவர் இயேசு என்னை கைவிடமாட்டார்... - 2 துன்பங்கள் துக்கங்கள் சுமந்தவர் பாடுகள் பாவங்கள் சுமந்தவர் என் முன்னே செல்லுகின்றார்... - 2
இவ் உலக பாடுகள், கொஞ்சக் காலம் மாத்திரமே, அவ் உலக வாழ்வைக்கான, காத்திருக்கிறேன்... - 2 அங்கே சென்றிடவே நான் ஆவல் கொண்டுள்ளேன் அங்கே வாழ்ந்திடவே தேவன் கிருபை செய்திடுவார்
தூற்றியே திரியும் மாந்தருக்காய் தேவனை நோக்கி துதிப்போமே தீமைகள் செய்திடும் மாந்தரையும் ஆசீர்வதித்து அணைப்போமே... - 2 கடவுளின் அன்பை அவர் காண செய்திடுவோம் கடவுளின் பாதை காட்டி நாம் மகிழ்வோமே... - 2
நல்ல போராட்டம் போராடுவோம் ஓட்டத்தை ஒழுங்காய் ஓடுவோம் விசுவாசத்தை காத்துக்கொண்டு ஜீவ கிரிடம் பெற்றுக் கொள்வோம்... - 2 நீதியுள்ள தேவன் நித்தமும் நடத்தியே நித்திய வாழ்வுக்கு முத்திரை போடுவார்
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் பதினாயிரம்aayiram padhinaayiramPr. John Bala · Ennai Aatkonda Yesu