ஆசீர்வாதம் பெறவேண்டியே
aaseervaadham peravendiyae
ஆசீர்வாதம் பெறவேண்டியே உம்மிடம் வந்தேன் என் இயேசுவே ஆசீர்வதியுமையா அடியேன் என்னையுமே... - 2
என்மீது உம்கரம் வைத்து என்னை நீர் ஆசீர்வதித்து... - 2 எல்லைகளை பெரிதாக்குமே - என் எல்லைகளை விரிவாக்குமே... - 2
வாலாக்காமல் தலையாக்குவேன் கீழாகாமல் மேலாகுவாய் என்றுரைத்த தெய்வமே உம் சித்தம் என்னில் செய்யுமே... - 2
நன்மையான எந்தஈவும் பூரணமான எந்த வரமும்... - 2 பரத்தில் இருந்து உண்டாகியே சோதிகளின் பிதா உம்மிடம் இருந்து வருகிறது...2
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் பதினாயிரம்aayiram padhinaayiramPr. John Bala · Ennai Aatkonda Yesu