ஆண்டவரே யாரிடத்தில் போவேன்
aandavarae yaaridathil poven
ஆண்டவரே யாரிடத்தில் போவேன்... - 2 நித்திய ஜீவ வசனம் எல்லாம் உம்மிடத்தில் இருக்கும் போது ஆண்டவரே யாரிடத்தில் போவேன்... - 2
வானத்தில் இருந்து பூமிக்கு வந்த ஜீவ அப்பம் நீரே... - 2 வார்த்தையை அனுப்பி வாதைகள் போக்கு மகத்துவ தெய்வமும் நீரே... - 2 (ஆண்டவரே...)
கர்ப்பத்தின் பிள்ளையை தாய் மறந்தாலும் என்னை நீர் மறப்பதில்லை... - 2 கண்ணின் மணிபோல் என்றுமே காப்பீர் கருணையால் தேற்றிடுவீர்... - (ஆண்டவரே...)
உமது மாமிசமும்! உமது இரத்தமும்! பானமாய் பண்ணும் போது... - 2 நித்திய ஜீவனை எனக்குத் தந்து உம் பக்கம் சேர்த்துக்கொள்வீர்... - 2 (ஆண்டவரே.
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் பதினாயிரம்aayiram padhinaayiramPr. John Bala · Ennai Aatkonda Yesu