இயேசு இயேசு இயேசு என்
yesu yesu yesu en
இயேசு இயேசு இயேசு என் இன்ப நாதம் இயேசு மகிழ்ந்திடுவேன் புகழ்ந்திடுவேன் துதி சொல்லி பாடிடுவேன்
1. பாவ சாப ரோகம் முற்றும் என்னில் நீக்கி-(2) தூக்கினார் தேற்றினார் மகனாய் என்னை நிறுத்தினார்-(2)
2. மூன்று ஆணி தன்னில் தன்னை அர்ப்பணித்த தேவன் -(2) ஜெபிப்பேன் துதிப்பேன் என் தேவன் அவரை புகழ்வேன்-(2)
3. வியாதி வறுமை எல்லாம் முற்றும் மாற்றிய தேவன்-(2) வல்லவர் நல்லவர்- இயேசு என்றே அவரைப் புகழ்வேன்-(2)
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae