இயேசு பெரியவரே
yesu periyavarae
இயேசு பெரியவரே - 2 எங்கள்
1.வல்லவர் நல்லவர் பரிசுத்தர் நீதிபரர் - 2 சர்வ வல்லவரே - 2
இயேசு இயேசு - 4
2.உத்தமர் புனிதர் கல்வாரி வேந்தனவர் - 2 மகிமைக்கு பாத்திரர் - 2
3.மீட்பர் இரட்சகர் அருமை ஆண்டவரே - 2 அன்பன் தேவனே - 2
4.கர்த்தர் உன்னதர் உயிருடன் இருப்பவரே - 2 உன்னத கர்த்ததரே - 2
5. ஜீவனின் அதிபதி ஜேயம் தரும் கர்த்தரே - 2 வெற்றியின் நாயகன் - 2
6.அருபியே சொருபியே ஆவியான தேவனே - 2 அபிஷேக நாதரே - 2
7. அல்பா ஒமெகா ஆதியும் அந்தமுமே - 2 அன்பர் இயேசு இராஜனே - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae