இயேசு பாரனை துதிப்பேன்
yesu paaranai thudhippen
இயேசு பரனை துதிப்பேன் நித்தமும் அவர் பணி செய்திடுவேன் உமக்கு நிகராக ஒன்று இங்கு இல்லையே இயேசு துதித்திடுவேன் -2 (உம்மை நம்பின எனக்கு குறைவோன்றும் இல்லையே) இயேசு பாரனே துதிப்பேன்
1. என் பாவம் போக்க சிலுவையை சுமந்தீர்-2 உம்மை துதித்திடுவேன் -2
2. உம்மை அல்லால் வேறு தெய்வம் இங்கு இல்லையே -2 உம்மை துதித்திடுவேன் - 2
3. எந்தனை மீட்க உம்மையே தந்தீர் - 2 உம்மை துதித்திடுவேன் - 2
4. நான் செய்த பாவம் உந்தன் பாதம் காயம் - 2 என்னையும் மன்னித்திரே உயர்த்தி வைத்தீரே
பரனே பரனே பரனே பரம்பொருளே
More from Ebenezer
- அநாதி தேவனே என் அடைக்கலம்anaadhi devanae en adaikkalamPs. SD Samson Socrates · Ebenezer
- அவரைக் காண்பேன்avaraik kaanbenPs. SD Samson Socrates · Ebenezer
- ஆதியும் அந்தமும் ஆனவரேaadhiyum andhamum aanavaraePs. SD Samson Socrates · Ebenezer
- ஆத்தும நேசரே உம்மைக் கண்டுaathuma nesarae ummaik kanduPs. SD Samson Socrates · Ebenezer
- இம்மட்டும் எங்களுக்குimmattum engalukkuPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதத்திலிருந்து வருபவர்unnadhathilirundhu varubavarPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதரே இயேசுவேunnadharae yesuvaePs. SD Samson Socrates · Ebenezer
- உன்னோடேகூட நான் இருந்துunnodegooda naan irundhuPs. SD Samson Socrates · Ebenezer