உன்னோடேகூட நான் இருந்து
unnodegooda naan irundhu
உன்னோடேகூட நான் இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசத்தை தருவேன்
நீ போகையிலும் நீ வருகையிலும் உன்னை ஆசீர்வதிப்பேன்; உன்னை ஆசீர்வதிப்பேன் ஆசீர்வாதமாய் இருப்பாய் நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் - 2
1. நீ செய்யும் உன் வேலைகளை நான் ஆசீர்வதிப்பேன் - 2
2. உன் கர்ப்பத்தின் கனியையும் நான் ஆசீர்வதிப்பேன் - 2
3. உன் நிலத்தின் கனிகளையும் நான் ஆசீர்வதிப்பேன் - 2
More from Ebenezer
- அநாதி தேவனே என் அடைக்கலம்anaadhi devanae en adaikkalamPs. SD Samson Socrates · Ebenezer
- அவரைக் காண்பேன்avaraik kaanbenPs. SD Samson Socrates · Ebenezer
- ஆதியும் அந்தமும் ஆனவரேaadhiyum andhamum aanavaraePs. SD Samson Socrates · Ebenezer
- ஆத்தும நேசரே உம்மைக் கண்டுaathuma nesarae ummaik kanduPs. SD Samson Socrates · Ebenezer
- இம்மட்டும் எங்களுக்குimmattum engalukkuPs. SD Samson Socrates · Ebenezer
- இயேசு பாரனை துதிப்பேன்yesu paaranai thudhippenPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதத்திலிருந்து வருபவர்unnadhathilirundhu varubavarPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதரே இயேசுவேunnadharae yesuvaePs. SD Samson Socrates · Ebenezer