அவரைக் காண்பேன்
avaraik kaanben
அவரைக் காண்பேன், எப்போழுதுமே அவரைத் தரிசிப்பேன், எப்போழுதுமே -2 யாக்கோபிலே ஒரு நட்சத்திரம் உதித்தது இஸ்ரவேலிலே ஒரு செங்கோலும் எழும்பிற்று -2
லா லாலா…… லா லாலா…… லா லாலா……
அவரைக் காண்பேன், அவரைக் காண்பேன் அவரைக் காண்பேன் எப்போழுதுமே அவரைத் தரிசிப்பேன் அவரைத் தரிசிப்பேன் அவரைத் தரிசிப்பேன், எப்போழுதுமே
பல்லவி
ஆ…. ஆஆஆ… ஆஆஆ…ஆஆஆ…- 2
1. தாவீதின் ஊரிலே மாட்டு தொழுத்திலே ஏழ்மை கோலத்திலே என் இயேசு பிறந்தாரே - 2
பல்லவி
ஆ…. ஆஆஆ… ஆஆஆ…ஆஆஆ…- 2
2. வானத்தின் நடுவிலே எக்காலம் தொனித்திட மன்னாதி மன்னனாவன் மீண்டும் வருவரே - 2
3. இயேசுவை காணவே வந்த நீங்களும் அவரை தொழுதிட என் இயேசு பிறந்தார் - 2
More from Ebenezer
- அநாதி தேவனே என் அடைக்கலம்anaadhi devanae en adaikkalamPs. SD Samson Socrates · Ebenezer
- ஆதியும் அந்தமும் ஆனவரேaadhiyum andhamum aanavaraePs. SD Samson Socrates · Ebenezer
- ஆத்தும நேசரே உம்மைக் கண்டுaathuma nesarae ummaik kanduPs. SD Samson Socrates · Ebenezer
- இம்மட்டும் எங்களுக்குimmattum engalukkuPs. SD Samson Socrates · Ebenezer
- இயேசு பாரனை துதிப்பேன்yesu paaranai thudhippenPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதத்திலிருந்து வருபவர்unnadhathilirundhu varubavarPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதரே இயேசுவேunnadharae yesuvaePs. SD Samson Socrates · Ebenezer
- உன்னோடேகூட நான் இருந்துunnodegooda naan irundhuPs. SD Samson Socrates · Ebenezer