உன்னதத்திலிருந்து வருபவர்
unnadhathilirundhu varubavar
உன்னதத்திலிருந்து வருபவர் எல்லாரிலும் மேலானவர்; பரலோகத்திலிருந்து வருபவர் எல்லாரிலும் மேலானவர்.
பல்லவி
அவர் பெருகவும் நான் சிறுகவும் அவர் எல்லாரிலும் மேலானவர்
1. உயர்வு வந்தாலும் தாழ்வு வந்தாலூம் - 2 உந்தன் அன்பு விட்டு விலாகதே -2 என்னை
பல்லவி
அவர் பெருகவும் நான் சிறுகவும் அவர் எல்லாரிலும் மேலானவர்
2. என்னை உயர்த்தவே சிலுவையில் தொங்கினார் - 2 உந்தன் அன்பு விட்டு விலாகதே -2
3. என் சிறுமையைப் பார்த்தவர் என்மேல் சிந்தையும் வைத்தவர்- 2 என்மேல் சித்தம் கொண்டு ஆசீர்வதிப்பார் -2
More from Ebenezer
- அநாதி தேவனே என் அடைக்கலம்anaadhi devanae en adaikkalamPs. SD Samson Socrates · Ebenezer
- அவரைக் காண்பேன்avaraik kaanbenPs. SD Samson Socrates · Ebenezer
- ஆதியும் அந்தமும் ஆனவரேaadhiyum andhamum aanavaraePs. SD Samson Socrates · Ebenezer
- ஆத்தும நேசரே உம்மைக் கண்டுaathuma nesarae ummaik kanduPs. SD Samson Socrates · Ebenezer
- இம்மட்டும் எங்களுக்குimmattum engalukkuPs. SD Samson Socrates · Ebenezer
- இயேசு பாரனை துதிப்பேன்yesu paaranai thudhippenPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதரே இயேசுவேunnadharae yesuvaePs. SD Samson Socrates · Ebenezer
- உன்னோடேகூட நான் இருந்துunnodegooda naan irundhuPs. SD Samson Socrates · Ebenezer