ஆதியும் அந்தமும் ஆனவரே
aadhiyum andhamum aanavarae
ஆதியும் அந்தமும் ஆனவரே - எங்கள் அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே - 2 (வெளி 1:8) முந்தினவரும் எங்கள் பிந்தினவரும் - 2 இயேசு ராஜனே எங்கள் இயேசு ராஜனே -2
1. ஏழு நட்சத்திரத்தை வலது கரத்தில் ஏந்திக் கொண்டு ஏழு பொன் குத்து விளக்கின் மத்தியிலே ஏழு நட்சத்திரத்தை வலது கரத்தில் ஏந்திக் கொண்டு ஏந்திக் கொண்டு ஏழு நட்சத்திரத்தை வலது கரத்தில் ஏந்திக் கொண்டு உலாவிக் கொண்டு இருப்பவரே இயேசு தெய்வமே -2 - எங்கள் (எபேசு (வெளி 2:1))
2. முந்தினவரும் எங்கள் பிந்தினவரும் மரித்தோரிலிருந்து பிழைத்துவரும் முந்தினவரும் எங்கள் பிந்தினவரும் பிந்தினவரும் இயேசு தெய்வமே எங்கள் இயேசு தெய்வமே -2 (சிமிர்னா (வெளி 2:8))
3. இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவரே -4 இயேசு தெய்வமே -2 எங்கள் (பெர்கமு (வெளி 2:12) )
4. அக்கினி ஜூவாலை போன்ற கண்களும் உள்ளவரே பிரகாச வெண்கலம் போன்ற பாதங்களும் உள்ளவரே - 2 அக்கினி ஜூவாலை போன்ற கண்களும் உள்ளவரே உள்ளவரே அக்கினி ஜூவாலை போன்ற கண்களும் உள்ளவரே இயேசு தெய்வமே -2 எங்கள் (தியத்தீரா (வெளி 2:18))
5. ஏழு ஆவிகளையும் உடையவரே ஏழு நட்சத்திரங்களையும் உடையவரே - 2 உடையவரே ஏழு ஆவிகளையும் உடையவரே உடையவரே ஏழு ஆவிகளையும் உடையவரே இயேசு தெய்வமே -2 எங்கள்(சர்த்தலை (வெளி 3:1))
6. பரிசுத்தமுள்ள வரும் சத்தியம் உள்ளவரே தாவீதின் திறவுகோலை உடையவரே -2 பரிசுத்தமுள்ள வரும் சத்தியம் உள்ளவரே பரிசுத்தரே பரிசுத்தமுள்ள வரும் சத்தியம் உள்ளவரே பரிசுத்தரே இயேசு தெய்வமே -2 எங்கள் (பிலதெல்பியா (வெளி 3:7) )
7. உண்மையும் சத்தியமும் உள்ள சாட்சியும் உடையவரே தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியாய் இருக்கிற ஆமென் என்பவரே - 2 உண்மையும் சத்தியமும் உள்ள சாட்சியும் உடையவரே உடையவரே உண்மையும் சத்தியமும் உள்ள சாட்சியும் உடையவரே பரிசுத்தரே இயேசு தெய்வமே -2 எங்கள் ஆமென் என்பவரே (லவோதிக்கேயா (வெளி 3:14))
More from Ebenezer
- அநாதி தேவனே என் அடைக்கலம்anaadhi devanae en adaikkalamPs. SD Samson Socrates · Ebenezer
- அவரைக் காண்பேன்avaraik kaanbenPs. SD Samson Socrates · Ebenezer
- ஆத்தும நேசரே உம்மைக் கண்டுaathuma nesarae ummaik kanduPs. SD Samson Socrates · Ebenezer
- இம்மட்டும் எங்களுக்குimmattum engalukkuPs. SD Samson Socrates · Ebenezer
- இயேசு பாரனை துதிப்பேன்yesu paaranai thudhippenPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதத்திலிருந்து வருபவர்unnadhathilirundhu varubavarPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதரே இயேசுவேunnadharae yesuvaePs. SD Samson Socrates · Ebenezer
- உன்னோடேகூட நான் இருந்துunnodegooda naan irundhuPs. SD Samson Socrates · Ebenezer