இம்மட்டும் எங்களுக்கு
immattum engalukku
இம்மட்டும் எங்களுக்கு உதவிசெய்தீர் எபெனேசர் நீர் தானே இனிமேலும் எங்களுக்கு உதவிசெய்வீர் எபெனேசர் நீர் தானே
எபெனேசரே எபெனேசரே உம்மை ஆராதிக்க வந்தோமே - 2 உம்மை ஆராதிக்க வந்தோமே - 2
1.அநுக்கிரக காலத்தில் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உதவிசெய்தீர் (2 கொரிந்தியர் 6:2)
2. நான் விழ தள்ளினவர் அநேகர் உண்டு நீரோ எனக்கு உதவி செய்தீர் (சங்கீதம் 118:13)
3. நீர் எனக்குச் செவிகொடுத்து இறங்கினதால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். (யோவான் 11:41)
More from Ebenezer
- அநாதி தேவனே என் அடைக்கலம்anaadhi devanae en adaikkalamPs. SD Samson Socrates · Ebenezer
- அவரைக் காண்பேன்avaraik kaanbenPs. SD Samson Socrates · Ebenezer
- ஆதியும் அந்தமும் ஆனவரேaadhiyum andhamum aanavaraePs. SD Samson Socrates · Ebenezer
- ஆத்தும நேசரே உம்மைக் கண்டுaathuma nesarae ummaik kanduPs. SD Samson Socrates · Ebenezer
- இயேசு பாரனை துதிப்பேன்yesu paaranai thudhippenPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதத்திலிருந்து வருபவர்unnadhathilirundhu varubavarPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதரே இயேசுவேunnadharae yesuvaePs. SD Samson Socrates · Ebenezer
- உன்னோடேகூட நான் இருந்துunnodegooda naan irundhuPs. SD Samson Socrates · Ebenezer