உன்னதரே இயேசுவே
unnadharae yesuvae
உன்னதரே இயேசுவே உம்மையே துதிக்கையில் உள்ளம் எல்லாம் ஏங்குதே அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா -2 ஏங்குதே இயேசுவே ஏங்குதே
1. என்று நீர் வருவீர் என்று உள்ளமும் ஏங்குதே-2 இயேசுவே நேசரே இயேசுவே - 2 ஆ ஆ ஆ
2. உம்மை விட்டு எங்கு தான் ஓடிடுவேன் இயேசுவே-2 இயேசுவே நேசரே இயேசுவே - 2 ஆ ஆ ஆ
3. பரிசுத்த ஆவியை அருளுமே பரிசுத்தமாய் நான் வாழ்ந்திட -2 இயேசுவே நேசரே இயேசுவே - 2 ஆ ஆ ஆ
இயேசுவே நேசரே இயேசுவே - 2 ஆ ஆ ஆ
More from Ebenezer
- அநாதி தேவனே என் அடைக்கலம்anaadhi devanae en adaikkalamPs. SD Samson Socrates · Ebenezer
- அவரைக் காண்பேன்avaraik kaanbenPs. SD Samson Socrates · Ebenezer
- ஆதியும் அந்தமும் ஆனவரேaadhiyum andhamum aanavaraePs. SD Samson Socrates · Ebenezer
- ஆத்தும நேசரே உம்மைக் கண்டுaathuma nesarae ummaik kanduPs. SD Samson Socrates · Ebenezer
- இம்மட்டும் எங்களுக்குimmattum engalukkuPs. SD Samson Socrates · Ebenezer
- இயேசு பாரனை துதிப்பேன்yesu paaranai thudhippenPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதத்திலிருந்து வருபவர்unnadhathilirundhu varubavarPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னோடேகூட நான் இருந்துunnodegooda naan irundhuPs. SD Samson Socrates · Ebenezer