அநாதி தேவனே என் அடைக்கலம்
anaadhi devanae en adaikkalam
அநாதி தேவனே என் அடைக்கலம்; அவர் நித்திய புயங்கள் ஆதாரம்; அவர் எனக்கு முன்னின்று சத்துருவை துரத்தி, -2 என்னை மீட்ட தேவனே என் அடைக்கலம்
1 .நீதிமானின் இரட்சிப்பு உம்மாலே வந்திடும் இக்கட்டுக்காலத்தில் நீரே எந்தன் அடைக்கலம். (சங்கீதம் 37:39)
2. உம் வல்லமையை கண்டு, நான் காத்திருப்பேன்; தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம் (சங்கீதம் 59:9)
More from Ebenezer
- அவரைக் காண்பேன்avaraik kaanbenPs. SD Samson Socrates · Ebenezer
- ஆதியும் அந்தமும் ஆனவரேaadhiyum andhamum aanavaraePs. SD Samson Socrates · Ebenezer
- ஆத்தும நேசரே உம்மைக் கண்டுaathuma nesarae ummaik kanduPs. SD Samson Socrates · Ebenezer
- இம்மட்டும் எங்களுக்குimmattum engalukkuPs. SD Samson Socrates · Ebenezer
- இயேசு பாரனை துதிப்பேன்yesu paaranai thudhippenPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதத்திலிருந்து வருபவர்unnadhathilirundhu varubavarPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதரே இயேசுவேunnadharae yesuvaePs. SD Samson Socrates · Ebenezer
- உன்னோடேகூட நான் இருந்துunnodegooda naan irundhuPs. SD Samson Socrates · Ebenezer