ஆத்தும நேசரே உம்மைக் கண்டு
aathuma nesarae ummaik kandu
ஆத்தும நேசரே உம்மைக் கண்டு உள்ளம் ஏங்குதே - 2 ஆத்ம நேசத்தால் சோர்ந்து போன எங்களை தேற்றிடுமே -2
பல்லவி
முந்தி பொழிந்த ஆவியை போல பின் மாறி ஆவி ஊற்றிடுமே - 2 பின் மாறி ஆவி ஊற்றிடுமே - 2
1. பெந்தேகோஸ்தே நாளில் பொழிந்த ஆவி போலவே இந்த நாளில் எங்கள் மேலே உம் ஆவியை ஊற்றுமே - 2
பல்லவி
முந்தி பொழிந்த ஆவியை போல பின் மாறி ஆவி ஊற்றிடுமே - 2 பின் மாறி ஆவி ஊற்றிடுமே - 2
2. அக்கினிமயமான நாவுகள்போலவே வந்து அமர்ந்தது இந்த நாளில் எங்கள் மேலே உம் ஆவியை ஊற்றுமே - 2
More from Ebenezer
- அநாதி தேவனே என் அடைக்கலம்anaadhi devanae en adaikkalamPs. SD Samson Socrates · Ebenezer
- அவரைக் காண்பேன்avaraik kaanbenPs. SD Samson Socrates · Ebenezer
- ஆதியும் அந்தமும் ஆனவரேaadhiyum andhamum aanavaraePs. SD Samson Socrates · Ebenezer
- இம்மட்டும் எங்களுக்குimmattum engalukkuPs. SD Samson Socrates · Ebenezer
- இயேசு பாரனை துதிப்பேன்yesu paaranai thudhippenPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதத்திலிருந்து வருபவர்unnadhathilirundhu varubavarPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதரே இயேசுவேunnadharae yesuvaePs. SD Samson Socrates · Ebenezer
- உன்னோடேகூட நான் இருந்துunnodegooda naan irundhuPs. SD Samson Socrates · Ebenezer