யேசு நசரையி னதிபதியே
yesu nasaraiyi nadhibadhiyae
யேசு நசரையி னதிபதியே, - பவ நரர்பிணை யென வரும்.
தேசுறு பரதல வாசப் பிரகாசனே ஜீவனே, அமரர் பாவனே மகத்துவ - யேசு
1. இந்த உலகு சுவை தந்து போராடுதே, எனதுடலும் அதுவோ டிசைந்து சீராடுதே; தந்த்ர அலகை சூழ நின்று வாதாடுதே; சாமி, பாவியகம் நோயினில் வாடுதே. - யேசு
2. நின் சுய பெனல்லால் என் பெலன் ஏது நினைவு, செயல், வசனம், முழுதும் பொல்லாது; தஞ்சம் உனை அடைந்தேன், தவற விடாது; தாங்கி ஆள் கருணை ஓங்கி எப்போதும்; - யேசு
3. கிருபையுடன் என் இருதயந்தனில் வாரும்; கேடுபாடுகள் யாவையும் தீரும்; பொறுமை, நம்பிக்கை, அன்பு போதவே தாரும்; பொன்னு லோகமதில் என்னையும் சேரும். - யேசு
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal