இயேசு நமக்கு போதுமே
yesu namakku podhumae
இயேசு நமக்கு போதுமே அவர் வாசனை நம்மில் வீசுமே அல்லேலுயா நாமும் பாடலாம் அனந்தத்தில் தினமும் மகிழலாம் -இயேசு நமக்கு
1. துனங்களை நீக்குவார் நம் துயரங்களை போக்குவார் வல்லமையான தேவன் அவர் நம்மை வாலாக்காமல் தலையாக்குவார்
2. அழைத்தவர் உண்மை உள்ளவர் அவர் அப்படியே நம்மை நடத்துவார் ஆறுதலின் தேவன் அவர் அற்புதங்கள் நமக்கு செய்திடுவார் -இயேசு நமக்கு
3. காக்கின்ற தேவன் அவர் கடைசி வரை காத்திடுவார் கலங்காமல் நம்மை நடத்துவார் கிருபையால் தினம் நிரப்பிடுவார் -இயேசு நமக்கு
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal