அருமையானவர் ஆண்டவரே
arumaiyaanavar aandavarae
அருமையான ஆண்டவரே அகிலம் போற்றும் இறைவா ஆறதல் இல்லாதவர்களுக்கு அடைக்கலமாக வந்த தேவா உம்மை நான் பாடுவேன், உலவெங்கும் சொல்வேன் உம்மை நான் உயர்த்துவேன், உம் புகழை போற்றுவேன் -(அருமையான)
1. தண்ணீரை கடக்கும் போது எங்ளோடு இருப்பார் ஆறகளை கடக்கும் போது நல்வழி திறப்பார் உம்மை நான் போற்றுவேன், உலகெங்கும் சொல்லுவேன் -(அருமையான)
2. நாயின் என்னும் ஊரினிலே நடந்த சம்பவம் -அறிந்தீர் நாட்கள் பல் கடத்திடாமல் நம்மை உடன் செய்தீர் உம்மை நான் உயர்த்துவேன் -உலகெங்கும் -(அருமையான)
3. ஆறதல் இன்றி அழுத அன்னாள் குரல் கேட்டீர் அபிஷேகம் நிறைந்த ஒரு ஆண்மகனை தந்தீர் உம்மைநான் பாடுவேன் -உலகெங்கும் செல்லுவோ -(அருமையான)
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அல்லேலுயா அல்லேலுயாalleluyaa alleluyaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal