அருமையானவர் இயேசு
arumaiyaanavar yesu
அருமையானவர் இயேசு அன்புமிக்கவர் நன்மையானவர் இயேசு நடத்தி செல்பவர்
பலத்த சேதம் உன் பக்கம் வந்தாலும் பாதாளத்தான் வாய் திறந்ததாலும் கலங்கிட வேண்டாம் பயப்பட வேண்டும் கர்த்தர் உன்னை காத்துக் கொள்வார்
துன்பம் உன்னை அனுகிய போதும் கடன் தொல்லை உன்னை சூழ்ந்திட்ட போதும் வல்லவர் இயேசு அருகில் இருக்கிறார் அவர் வாடாமலே காத்துக்கொள்ளவார்
சந்துரு உன்னை சூழ்ந்துக்கொண்டாலும் மகனே சாய்ந்த மதில் எதிர் நின்றாலும் சர்வ வல்லவர் நமக்கு இருக்கிறார் அவர் சத்தியத்தால் காத்து கொள்வார்
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அல்லேலுயா அல்லேலுயாalleluyaa alleluyaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal