அப்பா அப்பா இயேசப்பா
appaa appaa iyesappaa
அப்பா அப்பா இயேசப்பா என் அல்லலையே மாற்றுங்க தப்பா தினம் பேசுறேன் என் தவறை மன்னிங்க
1. கிணற்றில் இருக்கும் தவளைபோல் சத்தம் இடுகிறேன் சத்துருவின் கைக்குள் சிக்கி சஞ்சலப்படுகிறேன் -அப்பா
2. கோபம் எனக்கு வந்தால் நான் குழம்பிவிடுகிறேன் குற்றம் உள்ள வார்த்தைகளால் உம்மை சிலுவையில் அறைகின்றேன் .
3. பேச அறியாதவன் போல் பேசி விடுகிறேன் என் பேச்சில் குறை உள்ளதால் மனம் வருந்துகிறேன்
4. நாவை அடக்குதல் நல்லது என்றீரே - என் நாவை நல்ல வார்த்தைக்கு பயன்படுத்துவீரே
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அல்லேலுயா அல்லேலுயாalleluyaa alleluyaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal