அப்பா உம்மை நினைத்து
appaa ummai ninaithu
அப்பா அப்பா உம்மை நினைத்து ஏங்குகிறேன் நான் ஆனந்தத்தில் எந்நாளும் மகிழ்கிறேன் நீர் உயர்ந்தவர் என்று என் உள்ளம் சொல்லுது நீர் பெரியவரென்று என்னைப் பாடவைக்குது - அப்பா அப்பா
1. கிருபையின் தேவனே கிரியை செய்தீர்- என் வாழ்விலே பாவத்திலே நான் கிடந்தேனே- நீர் பாசமாய் மீட்டுவிட்டீரே - அப்பா அப்பா
2. சமாதானம் எனக்களித்து சத்தியத்திலே வாழவைத்தீரே உம்மைப் போல என்னை மாற்றி உமதண்டையில் சேர்த்துக்கொள்வீரே - அப்பா அப்பா
3. தாவீதுக்கு இறங்கினீர் சாலமோனை உயர்த்தீனீர் உம்முடைய வேதத்திலே எங்களுக்குச் சாட்சியாகவே உம் நாமத்தை மகிமைப் படுத்தினீர் - அப்பா அப்பா
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அல்லேலுயா அல்லேலுயாalleluyaa alleluyaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal