அனுதினம் நாம் துதிப்போம்
anudhinam naam thudhippom
அனுதினம் நாம் துதிப்போம் நம் ஆண்டவரை ஆராதிப்போம் இரக்கம் உள்ளவரை நாம் எந்நாளும் பாடி மகிழ்வோம் - அனுதினம்
1.மலைகள் விலகிப்போகலாம் பர்வதம் அசைந்து போகலாம். மாறாத இயேசு நம்க்குண்டு மன்னித்து காத்துக் கொள்வார் - அனுதினம்
2. விடுதலை நாயகர் இயேசு ராஜா நம்மை விடுவித்து காத்திடுவார் வருத்தங்கள் வேதனைகள் அவர் தீர்ப்பார் வல்லமையில் அற்புதம் செய்வார் - அனுதினம்
3. பரிசுத்தர் இயேசு பக்கம் இருப்பார் பாவத்திலிருந்து நம்மை மீட்பார் பரலோக ராஜியத்திலே நம்மை பக்தியாய் கொண்டு சேர்ப்பார் - அனுதினம்
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அல்லேலுயா அல்லேலுயாalleluyaa alleluyaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal