அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்
adhigaalai velaiyil aandavarai paarppen
அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன் அவரோடு பேசி ஆனந்திப்பேன் சர்வ வல்லவர் எங்கள் தேவன் சர்வ வல்லவர் எங்கள் ராஜன் (அதிகாலை)
1.வாலாக்காமல் என்னை தலையாக்குவார் கீழாக்காமல் என்னை மேலாக்குவார் அவர் கரம் என்னை நடத்தும் அவர் வல்லமை என்னை தாங்கும் (அதிகாலை)
2. விண்ணுலக தேவன் மண்ணுலம் வந்தார் அவர் நம்மை வாழ வைக்க பாவக்கரை போக்கி பரிசுத்தமாக்கி அன்பால் அணைத்துக்கொள்ள (அதிகாலை)
3. தேடி வரும் யாரையும் தேற்றிட செய்வார். ஆறதலின் தேவன் அவரே நாடி வரும் யாவருக்கும் நல்லதே - செய்வார் நன்மையின் தேவன் அவரை (அதிகாலை)
More from Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அல்லேலுயா அல்லேலுயாalleluyaa alleluyaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal