அன்பின் தெய்வம் இயேசு
anbin theyvam yesu
அன்பின் தெய்வம் இயேசு -நம்மை ஆளவந்த நேவர். இன்பம் இன்பம் என்று நாம் பாடுவோம் -எங்கள் இதயத்து ராஜாவாக உயர்த்துவோம்
உயர்த்துவோம் உயர்த்துவோம் உயர்த்துவோம் ..உயர்த்துவோம்.
1. பாடல் நூறு பாடினாலும் நம் பரமன் நேசம் குறையாதது வாஞ்சையோடு நாம் துதித்தாலும் அவர் வல்லமையின் நேசம் மாறாது -அன்பின் தெய்வம்
2. காட்டுக்குள்ளே கிச்சிலி மரம் நம்நேசன்பு வாசம் வீசிடும் அவரில் மகிழ்ந்து அனந்திப்போம் நம் ஆண்டவரின் வார்த்தையில் நிலைத்திருப்போம் -அன்பின் தெய்வம்
3. பாவத்திலே வாழ்ந்து வந்தோமே பாவச் சேற்றிலே படுத்திருந்தோமே பரிசுத்தர் அவர் நம்மை நேசித்தார் பாசமாய் நம்மை அவர் இரட்சித்தார் -அன்பின் தெய்வம்
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அல்லேலுயா அல்லேலுயாalleluyaa alleluyaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal