இயேசு நாயகா வந்தாளும்
yesu naayagaa vandhaalum
இயேசு நாயகா, வந்தாளும்; - எந்நாளும், திவ்ய யேசுநாயகா, வந்தாளும். ஆசீர்வாதமாக இந்த நேச மணமே நன்றாக
1. சுந்தரம் மிகும்படி முன் அந்த மணவீட்டில் உந்தன் அருள் தந்தை தயை போலே, அன்பாலே
2. உத்தம சன்மார்க்க நெறி, பக்தி, விசுவாசம், நித்திய சமாதானம் உற்று வாழ, மிக வாழ
3. துங்கம் மிகு நன் கனம் விளங்கி, வளமாக மங்களம் தோங்க, நலம் தாங்க, நலம் தாங்க
4. நித்திய சுபசோபனமோ டெத்திசையினும் பெருகிப் புத்திர சந்தானம் செழிக்கத் தழைக்க
5. தற் பர பரப் பிரம, மகத்துவப் பிரதாப அற்புத மிகக் கிருபை கூருங், கண் பாரும்
6. தாச னெலியேசர் விசு, வாசமொடு பேசும் வாசகப் படியே நிசமாக, வசமாக
7. வேதநாயகன் றமிழ், விளங்கும் விதமாக மாது மணவாளனு மிலங்கத், துலங்க
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal