இயேசு நாமம் ஒன்றை நம்புவீர்
yesu naamam ondrai nambuveer
இயேசு நாமம் ஒன்றை நம்புவீர் பூலோகத்தாரே
1. இயேசு நாமம் ஒன்றை நம்பும் இரட்சணயத்திற்க்கிதுவே ஸ்தம்பம் பேசும் வேறே நாமெல்லாம் பேருலகை இரட்சிக்காதே
2. பார்த்திபன் தாவீது குல கோத்திரம் கன்னிமரி பால் நேத்திரம் போல் உதித்து நேமியின் இரட்சகரான
3. பூதல தஞ்ஞான இருள் போக்கவே மெஞ்ஞான பெருஞ் ஜோதியாய் விளங்கும் நீதிச் சூரியனான மகத்துவ
4. பாவிகள் ஈடேற மோட்ச பாக்கியம் பெறுவதற்காய் ஜீவன் விட்டு உயிர்த்தெழுந்து சேணுலகுக்கேறிச் சென்ற
5. விண்டலத்தவர்கள் சூழ வெருண்டு அலகை பதறி வீழ மண்டலத்தை தீர்வை செய்ய மா முகில் மீதேறி வரும்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal