இயேசு கிறிஸ்து நாதர்
yesu kiristhu naadhar
இயேசு கிறிஸ்து நாதர் எல்லாருக்கும் ரட்சகர் .
மாசில்லாத மெய்த்தேவன் மானிடரூ புடையார் யேசுகிறிஸ்துவென்ற இனிய நாமமுடையார்
வம்பு நிறைந்த இந்த வையக மாந்தர்கள் மேல அன்பு நிறைந்த கர்த்தர் அதிக உருக்கமுள்ளோர்
பாவத்தில் கோபம் வைப்பார் ! பாவி மேல கோபம் வையார் , ஆவலாய் நம்பும் பாவிக் கடைக்கலம் ஆக நிற்பார்
தன்னுயிர் தன்னை விட்டுச் சருவ லோகத்திலுள்ள மன்னுயிர்களை மீட்க மரித்தே உயிர்த்த கர்த்தர்
அந்தர வானத்திலும் அகிலாண்ட கோடியிலும் எந்தெந்த லோகத்திலும் இவரிவரே ரட்சகர்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal