இயேசு இரத்தமே இரத்தமே
yesu irathamae irathamae
இயேசு இரத்தமே இரத்தமே இரத்தமே விலையேற பெற்ற இரத்தமே குற்றம் இல்லா பரிசுத்த இரத்தமே இயேசு இரத்தமே இரத்தமே இரத்தமே
மகாகொடூர பாவங்கள் கழுவிடும் - நம் இயேசுவின் இரத்தமே மகாவியாகுல வேதனையாய் வியர்வை இரத்தமாய் வெளி வந்ததே
மனசாட்சியை சுத்திகரித்திடும் - நம் இயேசுவின் இரத்தமே மனவேதனை நீங்கிடுமே சாபமெல்லாமே போக்கிடுமே
மகா பரிசுத்த ஸ்தலமதில் சேர்த்திடும் நம் இயேசுவின் இரத்தமே மகா பிரதான ஆசாரியராய் நமக்கு முன் சென்ற பரிசுத்தரே
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal