இயேசு என்னோடு இருப்பதனால்
yesu ennodu iruppadhanaal
இயேசு என்னோடு இருப்பதனால் எனக்கு ஒன்றும் பயம் - இல்லை கலங்கிடேன் அஞ்சிடேன் கவலைகள் எனக்குமில்லை
1. காலையும் மாலையும் - காத்திடுவார் கருசனை உடையவராய் இரவில் பகலிலும் உடன் இருப்பார் உதவிகள் எனக்கு செய்வார் ( இயேசு)
2. ஆகாரின் தேவன் -அவர் ஆறுதல் உனக்கு அளிப்பார் அற்புதம் பல - செய்து...... அன்பாய் வாழ்வைப்பார் (இயேசு).
3. தாழ்வில் நம்மை நினைத்தவர் தாங்கி நடத்திடுவார் சத்துருவின் வல்லமைகளை அழித்து சமாதானம் கொடுத்திடுவார் (இயேசு).
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal