இயேசு என்றும் அவர் நல்லவர்
yesu endrum avar nallavar
இயேசு என்றும் அவர் நல்லவர் அவரை நம்பினவர்க்கு அவர் - வல்லவர்
அற்புதம் உனக்கு செய்வதிலும் ஆபத்திலிருந்து உன்னை காப்பதிலும் இயேசு என்றும் அவர் நல்லவர்
1. கண்ணீரை துடைப்பதிலும் உன் கவலையை போக்குவதிலும் ஆறதல் அளிப்பதிலும் உன்னை ஆண்டு காலம் வாழ வைப்பதிலும் -2 இயேசு
2.மனதின் குழப்பங்களை மறுகணமே அகற்றுவதிலும் ஒரு மாற்றம் உன் வாழ்வில் தந்து உன்னை சிரிக்க வைப்பதிலும் -2-இயேசு
3. வறுமையில் நீ இருந்தாலும் பலவருத்தம் நீ அடைந்தாலும் உன் வறுமையை போக்குவதிலும் உன்னை வாடாமல் காப்பதிலும் 2- இயேசு
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal