இயேசு என்ற நாமத்திற்கு
yesu endra naamathirku
இயேசு என்ற நாமத்திற்கு எத்தனை மகிமை தேவன் சொன்ன வார்த்தையிலே எவ்வளவு கிருபை இயேசு என்ற நாமத்திற்கு எத்தனை மகிமை, என் தேவன் சொன்ன வார்த்தையிலே எவ்வளவு கிருபை... - 2
வானத்திலும் பூமியிலும் விளங்கிடும் நாமம் வான சேனை தூதர்களும் வணங்கிடும் நாமம்... - 2 வானுலத்தோர் பூதலத்தோர் பூமியின் கீழோர் யாவருடைய முழங்கால்களும் முடங்கிடும் நாமம்...-2
சிலுவையிலே தொங்கும்போதும் மன்னிப்புத்தந்தார், தன்னிடத்தில் வந்தவரே புறம்பே தள்ளார்... - 2 தாழ்மையுள்ள மனிதருக்கு கிருபை அளிப்பார், தாயைப்போல அன்பாய் நம்மை அனைத்துக்கொள்வார்...-2
இயேசு வந்த உள்ளங்களில் என்றும் சந்தோஷம், நேசர் தங்கும் இல்லங்களில் என்றும் சமாதானம்... - 2 அவரை ஏற்றுக்கொண்டவர்கள் இரட்சிப்புப் பெறுவார் மீட்புக்கென்று ஆவியிலே முத்திரை பெறுவார்... -2
இயேசு சொன்ன வார்த்தைகள் எல்லாம் நிறைவேறுது பின்மாரி மழையும் இன்று ஊற்றப்படுகுது... - 2 வருவேன் நான் என்று சொன்னவர், மீண்டும் வருவார், அவருடனே செல்ல நாமும் ஆயத்தப்படுவோம்... -2
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu