இயேசு என் நேசரே
yesu en nesarae
இயேசு என் நேசரே இம்மானுவேலரே -(2) என்னாலும் எங்களுடன் என்றென்றும் வாழ்பவரே-(2)
1. இயேசுவே ஆண்டவரே ஆபத்தில் இரட்சகரே-(2) ஜீவன் தந்து சிலுவையை ஏற்றவரே-(2)
2. யேகோவா தேவனே எபினேசர் இயேசுவே-(2) இம்மட்டும் உதவி செய்தீர் இனிமேலும் காத்திடுவீர்-(2)
3. அன்பின் என் ஆவியே ஆறுதலின் கோட்டையே-(2) அலைந்திட்ட எங்களுக்கு அமைதியை தந்தவரே-(2)
4. ஊற்றுத் தண்ணீரே உள்ளத்தின் ஆறுதலே-(2) தேடி வந்தவர்களுக்கு தெவிட்டாத தெளிந்தேனே-(2)
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae