யேகோவாவே என் இயேசுவே
yegovaavae en yesuvae
யேகோவாவே என் இயேசுவே -2 காக்கும் தெய்வம் நீங்க காப்பாற்றும் தெய்வம் நீங்க -2 உம்மை பற்றி கொண்டால் -2 வாழ்வில் பயமே என்றும் இல்லை வாழ்வில் பயமே என்றும் இல்லை -2
1. உம்மை துதிக்கும் போது துயரம் என்றுமில்லை -2 உம்மை பாடும் போது இதயம் மகிழுதையா -2 உம்மை பற்றி கொண்டால் -2 என் பாதை மாறுதையா 2
2. உம்மை நோக்கி பார்த்தால் பயங்கள் நீங்கி போகும் உம்மை அண்டிக்கொண்டாள் என் பாவம் நீங்கி போகும் -2 உம்மை ஏற்றுக்கொண்டாள் -2 என் வாழ்க்கை செழிப்பாய்மாறும் -2
3. உம்மை ஏற்றுக்கொண்டாள் உள்ளம் மகிழுதையா கள்ளம் கபடம் எல்லாம் மறைந்துபோகுதையா -2 உம்மை நோக்கி பார்த்தால் -2 எல்லா சாபம் மாறுதையா -2
4. பாவியாக வாழ்ந்தேன் என்னைத் தேடி வந்தீர் பாசம் என் மேல் வைத்து பரிசுத்த ஆவி தந்தீர் -2 உம்மை நோக்கி பார்த்தால் -2 பரலோக வாழ்வை தருவீர் -2
5. மாம்ச கிரியை மாற ஆவியின் கனிகள் தந்தீர் அசுத்த சிந்தை மாறு ஆவியின் வரங்கள் தந்தீர் -2 உம்மை நோக்கி பார்க்க -2 ஜெபத்தின் ஆவி தந்தீர் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae